- Hindi writer Suryabala has been awarded the 34th Vyas Samman 2024 for her novel Kaun Des Ko Vasi : Venu Ki Diary
- The National Energy Conservation Award has been given to the Integrated Coach Factory for manufacturing the Vande Bharat train
1. இந்தி எழுத்தாளர் சூர்யபாலாவுக்கு அவரது நாவலான கோன் தேஸ் கோ வாஸிஃ வேணு கி டைரிக்காக 34 வது வியாஸ் சம்மன் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது.
2. வந்தே பாரத் ரயிலை தயாரித்த ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.