TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 06.01.2025

  1. Omkareshwar Floating Solar Park, located in Khandwa district of Madhya Pradesh, recognized as the largest floating solar park in India
  2. The Gujarat Government is preparing to launch India’s inaugural census of coastal and wader birds

1. மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரிய பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2. குஜராத் அரசு கடலோர மற்றும் நீர்வாழ் பறவைகளின் கணக்கெடுப்பைத் தொடங்கத் தயாராகி வருகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *