TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 11.04.2025

  1. RBI has lowered the GDP growth forecast for FY25-26 from 6.7% to 6.5%.
  2. As per the PLFS 2024 report, the rural unemployment rate has slightly declined from 4.3% to 4.2%
  1. ரிசர்வ் வங்கி 25-26 நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.
  2. PLFS 2024 அறிக்கையின்படி, கிராமப்புற வேலையின்மை விகிதம் 4.3 சதவீதத்திலிருந்து 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *