1. India records one of the world’s sharpest TB declines, with cases dropping 21% (nearly twice the global average) thanks to tech-driven diagnosis and strong community support.
2. India and Canada strengthened their economic partnership during the 7th Ministerial Dialogue in New Delhi.
- தொழில்நுட்பம் சார்ந்த நோய் கண்டறிதல் மற்றும் வலுவான சமூக ஆதரவின் காரணமாக, உலக சராசரியை (Global Average) விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாக, காசநோய் (TB) பாதிப்புகள் 21% குறைந்து, உலகின் மிக வேகமான காசநோய் குறைப்பைக் இந்தியா பதிவு செய்துள்ளது.
- புதுடெல்லியில் நடைபெற்ற 7வது அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின் (Ministerial Dialogue) போது இந்தியாவும் கனடாவும் தங்கள் பொருளாதாரப் பங்காண்மையை வலுப்படுத்தின.