1. India has opened the historic Cho La and Dok La passes in Sikkim for battlefield tourism along the China border under the Bharat Ranbhoomi Darshan initiative.
2. Goa won second prize in the National Energy Conservation Awards 2025 for promoting energy efficiency and sustainability.
‘1. பாரத் ரன்பூமி தர்ஷன்’ (Bharat Ranbhoomi Darshan) திட்டத்தின் கீழ், சீனா எல்லையையொட்டிய சிக்கிமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சோ லா (Cho La) மற்றும் டோக் லா (Dok La) கணவாய்களைப் போர்க்களத் சுற்றுலாவிற்காக இந்தியா திறந்துவிட்டுள்ளது.
2. எரிசக்தி திறன் மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்ததற்காக, 2025-ஆம் ஆண்டிற்கான தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகளில் கோவா மாநிலம் இரண்டாம் பரிசை வென்றுள்ளது.