1. India launched CBDC-based Digital Food Currency pilot in Gujarat to improve transparency and efficiency in PDS.
2. India will host the first International Military Adventure Challenge Cup from February 18–23 in the Eastern Himalayas.
- பொது விநியோகத் திட்டத்தில் (PDS) வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (CBDC) அடிப்படையிலான ‘டிஜிட்டல் உணவு நாணய’ முன்னோடித் திட்டத்தை இந்தியா குஜராத்தில் தொடங்கியுள்ளது.
2. பிப்ரவரி 18 முதல் 23 வரை கிழக்கு இமயமலைப் பகுதியில் நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச ராணுவ சாகச சவால்கள் கோப்பை (International Military Adventure Challenge Cup) போட்டியை இந்தியா நடத்தவுள்ளது.