1. AIIMS Delhi successfully conducted India’s first tele-robotic ultrasound at Maitri station in Antarctica, 12,000 km away.
2. India will build its first National Cow Culture Museum in Mathura at Pandit Deendayal Upadhyaya Veterinary Science University campus.
- டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை, 12,000 கி.மீ தொலைவில் உள்ள அண்டார்டிகாவின் மைத்ரி (Maitri) ஆராய்ச்சி நிலையத்தில், இந்தியாவின் முதலாவது தொலைதூர ரோபோடிக் அல்ட்ராசவுண்ட் (Tele-robotic ultrasound) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
2. இந்தியாவின் முதலாவது தேசிய பசு கலாச்சார அருங்காட்சியகம் (National Cow Culture Museum), மதுராவில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய கால்நடை அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது.