TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 23.02.2026

  1. Defence Minister Rajnath Singh inaugurated Exercise MILAN-2026 at Visakhapatnam with 74 nations participating for maritime cooperation.
  2. Andhra Pradesh to host India’s largest 16 GWh lithium-ion battery Gigafactory at Rambilli, creating around 3,000 jobs.

1. கடல்சார் ஒத்துழைப்பிற்காக 74 நாடுகள் பங்கேற்கும் மிலன்-2026′ (MILAN-2026) கூட்டுப் பயிற்சியை விசாகப்பட்டினத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

2. ஆந்திரப் பிரதேசத்தின் ராம்பில்லியில் (Rambilli), சுமார் 3,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் மிகப்பெரிய 16 GWh லித்தியம்-அயன் பேட்டரி ஜிகாபேக்டரியை (Gigafactory) அந்த மாநிலம் அமைக்கவுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *