1. India ranked 60th among 84 nations in youth mental well-being in the 2025 report by Sapien Labs.
2. Park Chan-wook has been appointed Jury President of the 79th Cannes Film Festival.
1. Sapien Labs அமைப்பின் 2025-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இளைஞர்களின் மனநல நல்வாழ்வில் (Youth Mental Well-being) 84 நாடுகளின் பட்டியலில் இந்தியா 60-வது இடத்தை பிடித்துள்ளது.
2. பார்க் சான்-வூக் (Park Chan-wook): 79-வது கேன்ஸ் திரைப்பட விழாவின் (Cannes Film Festival) நடுவர் குழுத் தலைவராக (Jury President) பார்க் சான்-வூக் நியமிக்கப்பட்டுள்ளார்.