TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 11.03.2026

1. The Ministry of Panchayati Raj has launched the ‘Say No To Proxy Sarpanch’ campaign to empower women and curb the ‘Sarpanch Pati’ practice.

2. The 11th edition of the India-Seychelles joint military exercise ‘Lamitiye 2026’ is being held at the Seychelles Defence Academy from March 9 to 20.

  1. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், ‘சர்பஞ்ச் பதி’ (Sarpanch Pati – பெயரளவு பெண் தலைவர்) முறையைக் கட்டுப்படுத்தவும், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ‘நிழல் சர்பஞ்ச் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ (Say No To Proxy Sarpanch) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

2. இந்தியா மற்றும் சீஷெல்ஸ் (Seychelles) இடையிலான ‘லமிதியே 2026’ (Lamitiye 2026) கூட்டு ராணுவப் பயிற்சியின் 11-வது பதிப்பு, மார்ச் 9 முதல் 20 வரை சீஷெல்ஸ் பாதுகாப்பு அகாடமியில் நடைபெறுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *