1. NABARD, along with the Gates Foundation and Dalberg Advisors, launched the National Climate Stack Innovation Challenge to strengthen climate resilience for India’s rural and agricultural sectors.
2. The International Malaria Conference (IMC) 2026, held from March 7–9 in New Delhi, concluded with a global commitment to accelerate malaria elimination efforts.
- இந்தியாவின் கிராமப்புற மற்றும் விவசாயத் துறைகளின் காலநிலை தாங்குதிறனை (Climate Resilience) வலுப்படுத்துவதற்காக, நபார்டு (NABARD) வங்கி, கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் டால்பெர்க் அட்வைசர்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து ‘தேசிய காலநிலை அடுக்கு கண்டுபிடிப்பு சவால்’ (National Climate Stack Innovation Challenge) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
2. புதுடெல்லியில் மார்ச் 7 முதல் 9 வரை நடைபெற்ற சர்வதேச மலேரியா மாநாடு (IMC) 2026, மலேரியா ஒழிப்பு முயற்சிகளை உலக அளவில் துரிதப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டுடன் நிறைவடைந்தது.