TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 25.03.2026

  1. Sikkim is set to host the 49th Yonex Sunrise Junior National Badminton Championship for the first time in November 2026.
  2. Japan discovered a massive rare earth element deposit of over 16 million tonnes in the Pacific Ocean near Minamitorishima island.
  1. சிக்கிம் மாநிலம் முதன்முறையாக 2026 நவம்பரில் 49-வது யோனெக்ஸ் சன்ரைஸ் ஜூனியர் நேஷனல் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் (Yonex Sunrise Junior National Badminton Championship) போட்டியை நடத்த உள்ளது.
  2. பசிபிக் பெருங்கடலில் உள்ள மினாமிடோரிஷிமா (Minamitorishima) தீவு அருகே 16 மில்லியன் டன்னிற்கும் அதிகமான பிரம்மாண்டமான அரிய மண் தனிமங்கள் (Rare Earth Element) படிமத்தை ஜப்பான் கண்டறிந்துள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *