- NSO launches India’s first-ever Annual Survey of Incorporated Services Sector Enterprises (ASISSE) to create a comprehensive database of over 1.21 lakh organised services sector companies using the GSTN framework.
- Scientists successfully sequence the complete mitochondrial genome of the Madras hedgehog (Paraechinus nudiventris), an endemic species found mainly in peninsular India.
1. சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (GSTN) கட்டமைப்பைப் பயன்படுத்தி, 1.21 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் விரிவான தரவுத்தளத்தை உருவாக்க, இந்தியாவின் முதல் ‘ஒருங்கிணைக்கப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு’ (ASISSE) அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) அறிமுகப்படுத்தியுள்ளது.
2. தீபகற்ப இந்தியாவில் மட்டும் காணப்படும் ஒரு குறிப்பிட்ட இனமான ‘மெட்ராஸ் முள்ளெலி’ (Paraechinus nudiventris) -யின் முழுமையான மைட்டோகாண்ட்ரியல் மரபணு வரிசையை (Mitochondrial genome) விஞ்ஞானிகள் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர்.