- India withdrew its bid to host the COP33 climate summit scheduled for 2028.
- UAE becomes world’s first nation to launch commercial upper 6GHz internet network with 10 Gbps speeds.
- 2028-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த COP33 காலநிலை உச்சிமாநாட்டை நடத்துவதற்கான ஏலத்திலிருந்து (Bid) இந்தியா பின்வாங்கியது.
2. 10 Gbps வேகத்துடன் கூடிய உலகின் முதல் வணிக ரீதியான upper 6GHz இணைய வலையமைப்பை அறிமுகப்படுத்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உருவெடுத்துள்ளது.