TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 15.11.2025

1. India records one of the world’s sharpest TB declines, with cases dropping 21% (nearly twice the global average) thanks to tech-driven diagnosis and strong community support.

2. India and Canada strengthened their economic partnership during the 7th Ministerial Dialogue in New Delhi.

  1. தொழில்நுட்பம் சார்ந்த நோய் கண்டறிதல் மற்றும் வலுவான சமூக ஆதரவின் காரணமாக, உலக சராசரியை (Global Average) விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாக, காசநோய் (TB) பாதிப்புகள் 21% குறைந்து, உலகின் மிக வேகமான காசநோய் குறைப்பைக் இந்தியா பதிவு செய்துள்ளது.
  2. புதுடெல்லியில் நடைபெற்ற 7வது அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின் (Ministerial Dialogue) போது இந்தியாவும் கனடாவும் தங்கள் பொருளாதாரப் பங்காண்மையை வலுப்படுத்தின.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *