TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 10.12.2025

1. India Post opened Kerala’s first Gen-Z–focused Post Office extension at CMS College, designed jointly by students and postal officials.

2. Under the National Mission on Edible Oils, India has expanded oil palm coverage to 6.20 lakh hectares by November 2025, moving towards self-reliance in edible oil production.

  1. இந்தியா போஸ்ட் (India Post), கேரளாவின் முதல் Gen-Z (இளம் தலைமுறையினரை) மையமாகக் கொண்ட அஞ்சல் அலுவலக நீட்டிப்பை CMS கல்லூரியில் திறந்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் அஞ்சல் அதிகாரிகளால் இணைந்து வடிவமைக்கப்பட்டது.

2. தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் (National Mission on Edible Oils) கீழ், சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி நகரும் விதமாக, இந்தியா நவம்பர் 2025 க்குள் எண்ணெய் பனை சாகுபடியை 6.20 இலட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தியுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *