1. Indian Railways has introduced its first AI-powered humanoid robot, ASC ARJUN, at Visakhapatnam station for crowd monitoring, surveillance, and passenger assistance.
2. Madhya Pradesh announces 2026 as the ‘Year of Agriculture’ to strengthen farming, dairy, and rural infrastructure.
- இந்திய இரயில்வே, கூட்ட நெரிசலைக் கண்காணிக்கவும், பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கு உதவவும் ‘ASC ARJUN’ என்ற தனது முதல் AI-ஆல் இயங்கும் மனித உருவ ரோபோவை (Humanoid Robot) விசாகப்பட்டினம் நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
2. விவசாயம், பால் பண்ணை மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மத்தியப் பிரதேச அரசு 2026-ஆம் ஆண்டை ‘விவசாய ஆண்டு’ (Year of Agriculture) என அறிவித்துள்ளது.