TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 02.02.2026

1. Wetlands in Kutch and Etah recognised as Ramsar sites for biodiversity and ecological conservation.

2. The 5th Rüsoma Orange Festival started on 31 Jan 2026 in Nagaland to promote orange farming and rural entrepreneurship.

  1. உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக கட்ச் (குஜராத்) மற்றும் ஏட்டா (உத்தரப்பிரதேசம்) ஆகிய பகுதிகளில் உள்ள சதுப்புநிலங்கள் ராம்சர் (Ramsar) தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  2. ஆரஞ்சு விவசாயம் மற்றும் கிராமப்புற தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக நாகாலாந்தில் 5-வது ருசோமா ஆரஞ்சு திருவிழா (Rüsoma Orange Festival) 2026 ஜனவரி 31 அன்று தொடங்கியது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *