TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 18.02.2026

1. AIIMS Delhi successfully conducted India’s first tele-robotic ultrasound at Maitri station in Antarctica, 12,000 km away.

2. India will build its first National Cow Culture Museum in Mathura at Pandit Deendayal Upadhyaya Veterinary Science University campus.

  1. டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை, 12,000 கி.மீ தொலைவில் உள்ள அண்டார்டிகாவின் மைத்ரி (Maitri) ஆராய்ச்சி நிலையத்தில், இந்தியாவின் முதலாவது தொலைதூர ரோபோடிக் அல்ட்ராசவுண்ட் (Tele-robotic ultrasound) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

2. இந்தியாவின் முதலாவது தேசிய பசு கலாச்சார அருங்காட்சியகம் (National Cow Culture Museum), மதுராவில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய கால்நடை அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *