1. Goa will host the 4th World Ocean Science Congress 2026, focusing on ocean health, climate resilience, and the blue economy.
2. India has launched “Prahaar,” its first comprehensive counter-terrorism policy addressing cross-border, cyber, and emerging technology threats.
- கடல் ஆரோக்கியம், காலநிலை மீள்திறன் மற்றும் நீலப் பொருளாதாரம் (Blue Economy) ஆகியவற்றில் கவனம் செலுத்தும் 4-வது உலக கடல் அறிவியல் மாநாடு 2026-ஐ (4th World Ocean Science Congress 2026) கோவா நடத்த உள்ளது.
- எல்லை தாண்டிய பயங்கரவாதம், இணையத் தாக்குதல்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, இந்தியா தனது முதல் விரிவான பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையான “பிரகார்” (Prahaar) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.