1. The Ministry of Panchayati Raj organised a national conference of Women Elected Representatives under the Sashakt Panchayat-Netri Abhiyan in New Delhi.
2. Indian Council of Agricultural Research is hosting the Global Conference on Women in Agri-Food Systems (GCWAS-2026) from 12–14 March 2026 at NASC Complex, New Delhi.
- ‘சஷக்த் பஞ்சாயத்து-நேத்ரி அபியான்’ (Sashakt Panchayat-Netri Abhiyan) திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கான தேசிய மாநாட்டை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புதுடெல்லியில் நடத்தியது.
2. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), ‘வேளாண்-உணவு அமைப்புகளில் பெண்கள்’ குறித்த உலகளாவிய மாநாட்டை (GCWAS-2026), 2026 மார்ச் 12 முதல் 14 வரை புதுடெல்லியில் உள்ள NASC வளாகத்தில் நடத்துகிறது.