TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 16.03.2026

1. The Department of Telecommunications inaugurated ‘Samriddhi Kendra’, an integrated phygital service centre, in Guna district of Madhya Pradesh.

2. Andhra Pradesh launched ‘Araku Kouni’, India’s first tribal millet-based food menu, to promote tribal culinary traditions and food tourism.

1.  மத்திய தொலைத்தொடர்புத் துறை, சம்ரித்தி கேந்திரா’ (Samriddhi Kendra) என்ற ஒருங்கிணைந்த பிஜிட்டல் (Phygital – Physical + Digital) சேவை மையத்தை மத்தியப் பிரதேசத்தின் குனா (Guna) மாவட்டத்தில் தொடங்கி வைத்தது.

2. பழங்குடியினரின் சமையல் மரபுகள் மற்றும் உணவுச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் முதல் பழங்குடியின சிறுதானிய உணவுப் பட்டியலான அரக்கு கௌனி’ (Araku Kouni) என்பதை ஆந்திரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *