1. India became the world’s third-largest metro network with over 1,143 km operational lines.
2. The Indian Navy launched the IOS SAGAR Initiative 2026 to boost maritime cooperation in the Indian Ocean Region.
1. 1,143 கிலோமீட்டருக்கும் அதிகமான செயல்பாட்டு வழித்தடங்களுடன், இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பாக உருவெடுத்துள்ளது.
2. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியக் கடற்படை ‘IOS SAGAR Initiative 2026’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.