TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 31.03.2026

  1. The 16th India Probiotic Symposium was held in New Delhi, focusing on the role of gut microbiome and probiotics in health from cradle to centenarians.
  2. India successfully hosted the IONS Maritime Exercise (IMEX) TTX 2026 in Kochi on 27 March 2026, assuming the IONS Chairmanship for 2026-2028 after 16 years and focusing on maritime security challenges in the Indian Ocean Region.
  1. 16-வது இந்திய புரோபயாடிக் கருத்தரங்கம் (16th India Probiotic Symposium): தொட்டில் முதல் நூற்றாண்டு வரை ஆரோக்கியத்தில் குடல் நுண்ணுயிரிகள் (Gut microbiome) மற்றும் புரோபயாடிக்ஸ்களின் பங்கு குறித்த 16-வது இந்திய புரோபயாடிக் கருத்தரங்கம் புது டெல்லியில் நடைபெற்றது.

2. அயன்ஸ் கடல்சார் பயிற்சி (IONS Maritime Exercise – IMEX 2026): இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதை மையமாகக் கொண்டு, அயன்ஸ் (IONS) கடல்சார் பயிற்சி (IMEX) TTX 2026 மார்ச் 27, 2026 அன்று கொச்சியில் வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும், 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-2028 ஆம் ஆண்டிற்கான அயன்ஸ் (IONS) அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *