- Vice President C.P. Radhakrishnan released Sudha Murty’s book ‘Tides of Time’, which showcases India’s history through 124 murals in the Parliament building.
- ISRO has launched Mission Mitra in Ladakh to test psychological resilience and team dynamics of Gaganyaan astronauts in extreme high-altitude conditions.
- நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள 124 சுவரோவியங்கள் (Murals) மூலம் இந்தியாவின் வரலாற்றை விளக்கும் சுதா மூர்த்தியின் ‘டைட்ஸ் ஆஃப் டைம்’ (Tides of Time) என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
- ககன்யான் விண்வெளி வீரர்களின் உளவியல் ரீதியான உறுதித்தன்மை மற்றும் குழு இயக்கவியலை (Team dynamics), கடும் உயரமான மலைப் பகுதிகளில் சோதனை செய்வதற்காக இஸ்ரோ (ISRO) லடாக்கில் ‘மிஷன் மித்ரா’ (Mission Mitra) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.