TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 10.04.2026

  1. Bank of Baroda Launches AI-Powered Multilingual Platform ‘bob SAMVAD’.
  2. INS Trikand Arrives at Mombasa, Kenya to Strengthen India-Kenya Bilateral Ties.
  1. பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda), செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘bob SAMVAD’ என்ற பன்மொழித் தளத்தை (Multilingual Platform) அறிமுகப்படுத்தியுள்ளது.

2. இந்தியா – கென்யா இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படைக் கப்பலான ‘ஐஎன்எஸ் திரிகண்ட்’ (INS Trikand) கென்யாவின் மொம்பசா (Mombasa) துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *