- Chandrababu Naidu to inaugurate India’s first indigenous quantum computing testing facility at SRM University Amaravati on April 14, 2026, coinciding with World Quantum Day.
- UAE and Bahrain sign AED 20 billion currency swap agreement for five years to boost financial cooperation.
- உலக குவாண்டம் தினத்தை (World Quantum Day) முன்னிட்டு, ஏப்ரல் 14, 2026 அன்று அமராவதியில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில், இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குவாண்டம் கம்ப்யூட்டிங் சோதனை மையத்தை (Quantum computing testing facility) சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார்.
2. நிதி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் 20 பில்லியன் ஏஇடி (AED 20 billion) மதிப்பிலான ‘கரன்சி ஸ்வாப்’ (Currency swap – நாணய பரிமாற்றம்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.