- The government collaborates with Femina Miss India for “Vishwa Sutra – Weaves of India for the World”.
- ITC becomes the first Indian company to receive global FSA 3.0 certification for wheat and paddy.
- “விஸ்வ சூத்ரா – உலகிற்கான இந்தியாவின் நெசவுகள்” (Vishwa Sutra – Weaves of India for the World) என்ற திட்டத்திற்காக மத்திய அரசு ஃபெமினா மிஸ் இந்தியா (Femina Miss India) உடன் இணைந்து செயல்படுகிறது.
2. கோதுமை மற்றும் நெல் சாகுபடிக்கான உலகளாவிய FSA 3.0 சான்றிதழைப் பெற்ற முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை ITC பெற்றுள்ளது.