TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 02.05.2026

  1. India and Sri Lanka successfully completed the 4th Bilateral Diving Exercise IN-SLN DIVEX 2026 in Colombo
  2. India successfully test-fired indigenous Naval Anti-Ship Missile (NASM-SR) from a naval helicopter in Odisha

1.  இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 4-வது இருதரப்பு மூழ்காளர் பயிற்சி (IN-SLN DIVEX 2026) கொழும்பில் வெற்றிகரமாக நிறைவுற்றது.

2.  ஒடிசாவில் கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை (NASM-SR) இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *