TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 04.05.2026

1. 5th India-Tanzania Joint Trade Committee meeting held in Dar es Salaam; bilateral trade crosses USD 9 billion.

2. Indian conservationist Parveen Shaikh wins 2026 Whitley Award for protecting Indian Skimmer birds.

1. 5-வது இந்தியா-தான்சானியா கூட்டு வர்த்தகக் குழுக் கூட்டம் டார் எஸ் சலாமில் (Dar es Salaam) நடைபெற்றது; இருதரப்பு வர்த்தகம் 9 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்துள்ளது.

2.  இந்திய ஸ்கிம்மர் (Indian Skimmer) பறவைகளைப் பாதுகாத்ததற்காக, இந்தியச் சூழலியல் பாதுகாவலர் பர்வீன் ஷேக் 2026-ஆம் ஆண்டிற்கான விட்லி விருதை (Whitley Award) வென்றுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *