TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 05.05.2026

1. India ranked 157th in the 2026 World Press Freedom Index, falling six places from last year into the “very serious” category.

2. South Korea successfully launched its high-resolution Earth observation satellite CAS500-2 aboard SpaceX Falcon 9 on 3 May 2026.

1. 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index) இந்தியா 157-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட ஆறு இடங்கள் சரிந்து, “மிகவும் மோசமான” (very serious) நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

2. தென் கொரியா தனது உயர் ரக புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான CAS500-2 ஐ, 2026 மே 3 அன்று ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பால்கன் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *