1. MSDE will hold the first SARTHI meeting to transform and modernise India’s ITI ecosystem.
2. The study of Supernova SN 2023zcu has improved the accuracy of cosmic distance measurement.
1.இந்தியாவின் ஐடிஐ (ITI – தொழில்பயிற்சி நிலையங்கள்) சூழலியல் அமைப்பை மாற்றியமைக்கவும் மற்றும் நவீனப்படுத்தவும், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE) தனது முதலாவது ‘சாரதி’ (SARTHI) கூட்டத்தை நடத்தவுள்ளது.
2. ‘சூப்பர்நோவா SN 2023zcu’ (Supernova SN 2023zcu) குறித்த ஆய்வு, பேரண்டத்தின் தொலைவைக் கணக்கிடும் துல்லியத்தன்மையை மேலும் மேம்படுத்தியுள்ளது.