TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 30.06.2026

1. India launched the Vision Document on Drug Control (2026-2029) focusing on enforcement, precursor control, demand reduction, and capacity building.

2. Union Home Minister Amit Shah launched Bharat Taxi, India’s first driver-owned cooperative ride-hailing service with zero commission, in Gujarat.

1.  அமலாக்கம், போதைப்பொருள் தயாரிப்பு மூலப்பொருட்கள் (Precursor) கட்டுப்பாடு, தேவைக் குறைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்த தொலைநோக்கு ஆவணம் (2026-2029)” என்ற திட்டத்தை இந்தியா வெளியிட்டுள்ளது.

2.  கமிஷன் இல்லாத, இந்தியாவின் முதல் ஓட்டுநர்களுக்குச் சொந்தமான கூட்டுறவு வாகனச் சேவை (Ride-hailing service) தளமான பாரத் டாக்ஸி” (Bharat Taxi) திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *