1. Sirsa Kinnow from Haryana became the first fruit from the state to receive the GI tag.
2. Indonesian President Prabowo Subianto conferred Indonesia’s highest civilian award ‘Bintang Adipurna’ on PM Narendra Modi.
1.ஹரியானாவின் சிர்சா கின்னோ (Sirsa Kinnow) பழம், அந்த மாநிலத்திலிருந்து புவிசார் குறியீடு (GI Tag) பெற்ற முதல் பழம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
2.இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டின் மிக உயர்ந்த குடிமக்களுக்கான விருதான ‘பிந்தாங் அதிபுர்ணா’ (Bintang Adipurna) விருதினை வழங்கி கௌரவித்தார்.