1. Prime Minister Narendra Modi announced a high-powered Exam Security Task Force headed by Nandan Nilekani to prevent examination malpractices.
2. Anahat Singh became the first Indian to win the World Junior Squash Championships title.
1.தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக, நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்டத் தேர்வுப் பாதுகாப்புப் பணிக்குழுவை (Exam Security Task Force) அமைப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
2. உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனாஹத் சிங் பெற்றார்.