TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 01.08.2026

1. Union Minister Jyotiraditya Scindia unveiled the theme “Scale without Boundaries” for the 10th India Mobile Congress (IMC) 2026 to be held in New Delhi.

2. MoSPI will replace the Wholesale Price Index (WPI) with the Producer Price Index (PPI) as the GDP deflator starting FY 2026–27 using a new base year of 2022–23.

1. புதுதில்லியில் நடைபெறவுள்ள 10-வது இந்திய மொபைல் மாநாட்டிற்கான (IMC) “Scale without Boundaries” என்ற கருப்பொருளை மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா வெளியிட்டார்.

2.புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), 2026-27 நிதியாண்டு முதல் 2022-23 அடிப்படையைப் பயன்படுத்தி, மொத்த விலை குறியீட்டிற்கு (WPI) பதிலாக உற்பத்தியாளர் விலை குறியீட்டை (PPI) உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் (GDP) விலைக்குறைப்பானாக (deflator) மாற்றவுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *