1. Neeraj Chopra won silver and Yash Vir Singh bronze in men’s javelin at Glasgow 2026, taking India’s medal tally to 23.
2. Tejaswin Shankar became the first Indian to win a Commonwealth Games decathlon medal, securing bronze at Glasgow 2026 with 7,976 points.
1.2026 கிளாஸ்கோ போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும், யாஷ் வீர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர்; இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
2.7,976 புள்ளிகளுடன் 2026 கிளாஸ்கோ போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் டெகத்லான் (Decathlon) பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தேஜஸ்வின் சங்கர் பெற்றுள்ளார்.