TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 07.08.2026

1. KUFOS researchers identified a new seahorse species named Hippocampus amandavincentae in August 2026.

2. World Breastfeeding Week 2026 is being observed from 1–7 August under the theme “Breastfeeding for a Sustainable Start in Life: Strengthen What Works.”

1.ஆகஸ்ட் 2026 இல் KUFOS ஆராய்ச்சியாளர்கள் ‘ஹிப்போகாம்பஸ் அமண்டாவின்சென்டே’ (Hippocampus amandavincentae) என்ற புதிய கடல் குதிரை இனத்தை அடையாளம் கண்டனர்.

2.2026 ஆம் ஆண்டிற்கான உலக தாய்ப்பால் வாரம் “வாழ்வில் நிலையான தொடக்கத்திற்குத் தாய்ப்பால்: பலன் தருவதை வலுப்படுத்துவோம்” (“Breastfeeding for a Sustainable Start in Life: Strengthen What Works”) என்ற கருப்பொருளின் கீழ் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை அனுசரிக்கப்படுகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *