1. Massachusetts declared 15 August 2026 as India Day across the state.
2. Telangana launched the AI-enabled NextGen Dial-112 Emergency Response Support System on 5 August 2026.
1.மாசசூசெட்ஸ் (Massachusetts) மாநிலம் 2026 ஆகஸ்ட் 15-ஆம் தேதியை மாநிலம் முழுவதும் ‘இந்திய தினமாக’ (India Day) அறிவித்துள்ளது.
2.தெலுங்கானா மாநிலம் 2026 ஆகஸ்ட் 5 அன்று செயற்கை நுண்ணறிவு (AI) வசதியுடன் கூடிய ‘நெக்ஸ்ட்ஜென் டயல்-112’ (NextGen Dial-112) அவசரகால உதவி அமைப்பைத் (Emergency Response Support System) தொடங்கியது.