TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 10.08.2026

1. The Har Ghar Tiranga 2026 campaign will be held from 9 to 17 August, dedicated to the 150th anniversary of Vande Mataram.

2. The 10th BRICS Industry Ministers’ Meeting in Jaipur adopted a Joint Declaration for sustainable industrial growth.

1.  ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ‘ஹர் கர் திரங்கா 2026’ (Har Ghar Tiranga 2026) பிரச்சாரம் ஆகஸ்ட் 9 முதல் 17 வரை நடத்தப்படும்.

2. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 10வது பிரிக்ஸ் (BRICS) தொழில்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், நிலையான தொழில்துறை வளர்ச்சிக்கான கூட்டறிக்கை (Joint Declaration) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *