- SEMICON India 2026 will be held from September 17 to 19 in New Delhi.
- India launched its first Open Natural Ecosystems guide at the UNCCD COP17 summit in Mongolia.
1.செமிகான் இந்தியா 2026 (SEMICON India 2026) செப்டம்பர் 17 முதல் 19 வரை புதுதில்லியில் நடைபெறவுள்ளது.
2.மங்கோலியாவில் நடைபெற்ற UNCCD COP17 உச்சிமாநாட்டில் இந்தியா தனது முதல் திறந்தவெளி இயற்கை சுற்றுச்சூழல் வழிகாட்டியை (Open Natural Ecosystems guide) அறிமுகப்படுத்தியது.