1. Amit Shah launched Nasha Mukt Bharat 2026-29 roadmap in Goa.
2. UNGA declared Nov 27 as Child Marriage Prevention Day.
1.கோவாவில் ‘போதைப்பொருள் இல்லா பாரதம் 2026–29’ (நஷா முக்த் பாரத் – Nasha Mukt Bharat) செயல்திட்ட வரைபடத்தை (Roadmap) அமித் ஷா தொடங்கினார்.
2. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) நவம்பர் 27-ஆம் தேதியை ‘குழந்தைத் திருமணத் தடுப்பு தினம்’ என அறிவித்தது.