TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 19.09.2026

1. Sethuraman Panchanathan becomes first Indian-American to win the 2026 Arthur M. Bueche Award from US National Academy of Engineering.

2. India’s 51st Doppler Weather Radar inaugurated at Sambalpur, Odisha under Mission Mausam.

1.  அமெரிக்க தேசியப் பொறியியல் அகாடமியின் (US National Academy of Engineering) 2026 ஆம் ஆண்டிற்கான ‘ஆர்தர் எம். பியூச்’ (Arthur M. Bueche Award) விருதை வென்ற முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமையை விஞ்ஞானி சேதுராமன் பஞ்சநாதன் பெற்றுள்ளார்.

2. ‘மிஷன் மௌசம்’ (Mission Mausam) திட்டத்தின் கீழ் இந்தியாவின் 51-வது டாப்ளர் வானிலை ரேடார் (Doppler Weather Radar) ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *