Tamil Nadu aims to become a $1 Trillion economy by 2030. Evaluate the key growth engines, structural challenges, and infrastructure imperatives required to realize this goal.
தமிழ்நாடு 2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான முக்கிய வளர்ச்சி உந்துசக்திகள், கட்டமைப்பு சவால்கள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்புத் தேவைகளை மதிப்பிடுக.