Explain the physical, meteorological, and anthropogenic factors responsible for recurring agricultural and meteorological droughts in the rain-shadow regions of Tamil Nadu.
தமிழ்நாட்டின் மழைநிழல் பகுதிகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வேளாண் மற்றும் வானிலை வறட்சிகளுக்குக் காரணமான இயற்பியல், வானிலை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட காரணிகளை விளக்குக.