Evaluate the socio-economic impact of targeted cash-transfer and assistance schemes in Tamil Nadu, such as Moovalur Ramamirtham Ammaiyar Pudhumai Penn Thittam and Kalaignar Magalir Urimai Thittam.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற இலக்கு வைக்கப்பட்ட பணப்பரிமாற்றம் மற்றும் உதவித் திட்டங்களின் சமூக-பொருளாதார தாக்கத்தை மதிப்பிடுக.