TNPSC CURRENT AFFAIRS – ONE LINER – 13.10.2026

1. Indian Navy commissioned ASW Shallow Water Craft INS Mangrol at Mumbai with over 80% indigenous components.

2. Goa Shipyard launched ICGS Ajit, the seventh Adamya-class Fast Patrol Vessel, with over 60% indigenous content.

  1. 80%-க்கும் அதிகமான உள்நாட்டு உதிரிபாகங்களுடன் கட்டப்பட்ட, நீர்மூழ்கி எதிர்ப்பு ஆழமற்ற நீர் கப்பலான ‘ஐஎன்எஸ் மாங்க்ரோல்’ கப்பலை இந்திய கடற்படை மும்பையில் பணியில் இணைத்தது.
  2. 60%-க்கும் அதிகமான உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டு கட்டப்பட்ட 7-வது அதமியா-பிரிவு அதிவேக ரோந்துக் கப்பலான ‘ஐசிஜிஎஸ் அஜித்’ கப்பலை கோவா கப்பல் கட்டும் தளம் கடலில் இறக்கியது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *