“The Vellore Mutiny of 1806 was an outbreak of socio-religious discontent within the military ranks.” Critically evaluate the grievances and immediate factors behind the uprising.
“1806 ஆம் ஆண்டின் வேலூர் கலகம் என்பது இராணுவப் படையினரிடையே நிலவிய சமூக-சமய அதிருப்தியின் வெளிப்பாடாகும்.” இக்கிளர்ச்சிக்குப் பின்னால் இருந்த மனக்குறைகள் மற்றும் உடனடிக் காரணிகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்க.