1. The US and Japan agreed to set up the AIM-120 AMRAAM final assembly facility in Japan to boost missile production.
2. 14th International Tourism Mart inaugurated in Tawang with record 43 international buyers from 22 countries.
1. ஏவுகணை உற்பத்தியை அதிகரிப்பதற்காக, AIM-120 AMRAAM ஏவுகணைகளின் இறுதி கட்டமைப்பு வசதியை (final assembly facility) ஜப்பானில் நிறுவ அமெரிக்காவும் ஜப்பானும் ஒப்புக்கொண்டுள்ளன.
2. 22 நாடுகளைச் சேர்ந்த சாதனை அளவிலான 43 சர்வதேச வர்த்தகர்களின் (buyers) பங்கேற்புடன் 14-வது சர்வதேச சுற்றுலாச் சந்தை (International Tourism Mart) அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் (Tawang) தொடங்கி வைக்கப்பட்டது.