- Varanasi sets a Guinness record by planting over 2.5 lakh saplings in one hour using Miyawaki method under Namo Van urban forest project.
- Mangaluru Airport wins ASQ ‘Best Airport at Arrivals’ award for the second consecutive year.
- வாரணாசியில் ‘நமோ வனம்’ (Namo Van) நகர்ப்புற வனத் திட்டத்தின் கீழ், மியாகாவாக்கி (Miyawaki) முறையைப் பயன்படுத்தி ஒரே மணி நேரத்தில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2. மங்களூரு விமான நிலையம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ASQ-வின் ‘வருகைக்கான சிறந்த விமான நிலையம்’ (Best Airport at Arrivals) விருதினை வென்றுள்ளது.